sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், பிப்ரவரி 19, 2026 ,மாசி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 13, 2026 05:44 AM

Google News

ADDED : பிப் 13, 2026 05:44 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு சூர்ய பிரபை புறப்பாடு - -காலை 9:00 மணி. சந்திர பிரபை புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.

கபாலீஸ்வரர் கோவில் மாசி மாதப் பிறப்பை முன்னிட்டு அபிஷேகம்- - காலை 8:30 மணி. கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி கோவில் பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 4:45 மணி. திருவாராதனம்-, மணவாள மாமுனிகள் ஆஸ்தானம் - மாலை 6:30. இடம்: திருவல்லிக்கேணி.

திருநீலகண்டேஸ்வரர் கோவில் பி.கே.குணசேகரின் திருமுறை சிறப்புரை -- மாலை 6:30 மணி. இடம்: கீழ்க்கட்டளை.

தேவி கருமாரி அம்மன் கோவில் அம்பாளுக்கு வளைகாப்பு ஊஞ்சல் பூஜை, ராகு கால பூஜை -- காலை 10:30 மணி முதல். இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மண்டல பூஜை - மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ரவார சிறப்பு அபிஷேகம்- - காலை 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

பொது வாணி மஹால் தியாக பிரம்ம கான சபா சார்பில், நித்யஸ்ரீ மகாதேவனின் இசை கச்சேரி - மாலை 6:30 மணி. இடம்: ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.






      Dinamalar
      Follow us