தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 14, 2026 05:14 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 14, 2026 05:14 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  ஆதிபுரீஸ்வரர் கோவில் சனி மஹா பிரதோஷ அபிஷேகம், மாலை 4:30 மணி, உள்புறப்பாடு, மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம், மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 தண்டீஸ்வரர் கோவில் திருமுறை சொற்பொழிவு, சிவ நாம மகிமை, நிகழ்த்துபவர்: நடராஜன் ஷியாம் சுந்தர், மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.

 சித்சபா மணிக்கூடம் திருவாசகம் ஒப்புவித்தல், காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஷ்வரன் நகர், பள்ளிக்கரணை.

 ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்கத்துக்கு அபிஷேகம், மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 பத்மாவதி தாயார் கோவில் பிரம்மோற்சவத்தை முன்னிட்டு ரத உற்சவம், காலை 9:00 மணி, அஸ்வ வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: தி.நகர்.

 பார்த்தசாரதி பெருமாள் கோவில் சேனை முதன்மையார் திருநட்சத்திர விழா, மாலை 6:00 மணி, திருவாரதனம், இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி, காலை 11:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 வீட்டு உபயோக பொருட்கள் கண்காட்சி சிறந்த, 42 பர்னிச்சர் மற்றும் வீட்டு அலங்கார நிறுவனங்கள் இணைந்து நடத்தும் வீட்டு உபயோகப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

 புத்தகம் வாசித்தல் அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:30 மணி முதல். இடம்: டவர் பூங்கா, அண்ணா நகர்.

இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்த படி, 'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு, காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us