தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 16, 2026 06:42 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 16, 2026 06:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் அஷ்டலட்சுமி கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 6:00 மணி. சிறப்பு தரிசனம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் தர்ம சாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டல பூஜை -- மாலை 5:30 மணி. இடம்: அரசன் கழனி, ஒட்டியம்பாக்கம்.

ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேக அலங்கார ஆராதனை -- மாலை 5:30 மணி முதல். பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

தண்டீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: வேளச்சேரி.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us