தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 17, 2026 06:25 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 17, 2026 06:25 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக ஆராதனை -- காலை 9:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

 கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா தேவி அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 தேவி கருமாரி அம்மன் கோவில் அமாவாசை ஊஞ்சல் சேவை, ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடையன் பேட்டை.

 ஜெய் பிரத்யங்கிரா பீடம் அமாவாசை ராகுகால கூட்டு வழிபாடு -- பிற்பகல் 3:00 மணி. இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us