தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 18, 2026 05:31 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 18, 2026 05:31 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  கபாலீஸ்வரர் கோவில் சதய நட்சத்திரத்தை முன்னிட்டு, கோச்செங்கட் சோழ நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 திருநீலகண்டேஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை -- மாலை 6:00 மணி. இடம்: கீழ்க்கட்டளை.

 திருவேட்டீஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை -- மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் கோச்செங்கட் சோழ நாயனார் குருபூஜை -- இரவு 7:00 மணி. பள்ளியறை பூஜை -- 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 பார்த்தசாரதி கோவில் பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 4:30 மணி. பார்த்தசாரதி பெருமாள் தெப்ப உத்சவம்- - மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 வரதராஜ பெருமாள் கோவில் திருக்கச்சி நம்பிகள் உத்சவம் விழா, 2ம் நாள் மேனா பல்லக்கு- - காலை 9:00 மணி; திருமஞ்சனம்- - மாலை 3:00 மணி; யாளி வாகனம் ----- -இரவு 8:00 மணி. இடம்: பூந்தமல்லி.

 சங்கர கேந்திரா சிவ கீதை ஸத்சங்கம் உபன்யாசம்-: நடராஜன் ஷியாம் சுந்தர் -- மாலை 6:30 மணி. இடம்: டி.ஏ.வி., பள்ளி அருகில், ஆதம்பாக்கம்.

 திருமால் முருகன் திருமண மண்டபம் கம்ப ராமாயண வகுப்பு -- மாலை 5:00 மணி முதல். இடம்: வெங்கடாபுரம், அம்பத்துார்.

 குமரன் குன்றம் கணபதி சர்மாவின் நாரத பக்தி சூத்ரம் சொற்பொழிவு - மாலை 6:30 மணி. இடம்: குரோம்பேட்டை.

பொது  பன்னாட்டு கருத்தரங்கம் இலக்கியம், மொழி, பண்பாடு, கற்பித்தலுக்காக செயற்கை நுண்ணறிவு எனும் தலைப்பில் பன்னாட்டு கருத்தரங்கம்- - காலை 10:00 மணி. இடம்: பிரின்ஸ் வெங்கடேஷ்வரா கலை மற்றும் அறிவியல் கல்லுாரி, கவுரிவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us