sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, பிப்ரவரி 21, 2026 ,மாசி 9, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 20, 2026 06:17 AM

Google News

ADDED : பிப் 20, 2026 06:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் ராமர் மண்டப திருமஞ்சனம் காலை 9:00 மணி. நரசிம்ம பெருமாள் தெப்ப உத்சவம் மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 கபாலீஸ்வரர் கோவில் சதுர்த்தியை முன்னிட்டு, நர்த்தன விநாயகர் அபிஷேகம் மாலை 4:30 மணி. கற்பகாம்பாள் கோவில் பிரஹார விழா மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

 சுதர்ஷன மகா யாகம் உலக நன்மைக்காக மகா சுதர்ஷன மகா யாகம், -கோ பூஜை, அக்னி ஆராதனம் அதிகாலை 4:30 மணி. மகா சுதர்ஷன ஹோமம் காலை 7:00 மணி. இடம்: கே.ஆர்.ஜெ., கார்டன், ஆதம்பாக்கம்.

 தேவி கருமாரி அம்மன் கோவில் ராகு கால பூஜை காலை 10:30 மணி முதல். இடம்: மூன்றாவது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் மண்டல பூஜை மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சுக்ர வார சிறப்பு அபிஷேகம்- காலை 5:30 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

பொது  சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 வயலின் இசை டாக்டர் பத்ரி நாராயணன் குழுவினர் மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 சரித்திர நாடகம் வீரமங்கை வேலுநாச்சியார் சரித்திர நாடகம் மாலை 6:30 மணி. இடம்: கல்சுரல் அகாடமி, இந்திரா காந்தி குறுக்கு தெரு, ராதா நகர் பிரதான சாலை, குரோம்பேட்டை.






      Dinamalar
      Follow us