தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : பிப் 23, 2026 05:49 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : பிப் 23, 2026 05:49 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  வடிவுடையம்மன் கோவில் பிரம்மோத்சவத்தில் சூரிய பிரபையில் உத்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - காலை 9:00 மணி. சந்திரபிரபையில் உத்சவர் சந்திரசேகரர் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - இரவு 8:00 மணி. இடம்: தேரடி, திருவொற்றியூர்.

 திரவுபதி அம்மன் கோவில் கோரக்கச் சித்தர் முதலாமாண்டு பிராண பிரதிஷ்டை உத்சவம் -- காலை 8:00 மணி முதல். இடம்: சப்த கன்னிமார்கள் உடனுறை திரவுபதி அம்மன் கோவில், மேல்பாதி முத்து தெரு, நுங்கம்பாக்கம்.

 வராகி அறச்சபை பஞ்சமி வாராகிக்கு அபிஷேகம் - காலை 6:30 மணி. ஹோமம் - மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மஹால் வளாகம், பள்ளிக்கரணை.

 கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் முருகப்பெருமான் சன்னிதியில் கந்த சஷ்டி கவச பாராயணம் -- மாலை 6:30 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us