sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 01, 2026 05:33 AM

Google News

ADDED : மார் 01, 2026 05:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் - -ரங்கநாதர் திருக்கல்யாணம்- - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் வேளச்சேரி திருக்கோவில் உழவாரப்பணி மன்றத்தின் சார்பில், கோவில் சுத்தம் செய்யும் பணி - காலை 8:00 மணி முதல். இடம்: மயிலாப்பூர்.

திருபுராந்தகேஸ்வரர் கோவில் நந்தீஸ்வரர் உழவாரப்பணி மன்றத்தின், 146வது இறை பணி - காலை 8:30 மணி முதல். இடம்: குத்தம்பாக்கம்.

பொது விழிப்புணர்வு ஓட்டம் உணவை வீணடிக்கக்கூடாது என்பது குறித்து விழிப்புணர்வு ஓட்டம் - காலை 5:00 மணி. இடம்: டவர் பார்க், அண்ணா நகர்.

விவேகானந்தர் பயிலகம் மாணவியர் பங்கேற்கும் பட்டிமன்றம். மாலை 5:30 மணி. இடம்: சூர்யா நகர், மேடவாக்கம்.

சென்னை அரவிந்தர் சொசைட்டி சாவித்ரி வாசிப்பு மற்றும் கூட்டு தியானம், காலை 10:00 மணி. இடம்: ரமணியம் கல்பதரு பிளாட், 100 அடி சாலை, கே.கே.நகர்.

இலவச மருத்துவ பரிசோதனை உடல் - மன நோய்களுக்கான இலவச பரிசோதனை முகாம். காலை 9:00 மணி முதல். இடம்: ஆர்.எம்.பி., கிளினிக், நுங்கம்பாக்கம்.






      Dinamalar
      Follow us