தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 06, 2026 06:02 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 06, 2026 06:02 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 ஸ்ரீசக்தி விநாயகர் கோவில் சனி பெயர்ச்சி மஹா யாகம், காலை 8:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.

 நாகாத்தம்மன் கோவில் பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் - மாலை 6:30 மணி. சுவாமி உள்புறப்பாடு - இரவு 7:00 மணி. இடம்: அய்யன் குளக்கரை தெரு, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

 தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை, காலை 10:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.

பொது  உணவு வர்த்தக திருவிழா 'நுார் - ரம்ஜான்' எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.

 சுற்றுலா தொழில் பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 வணிக கண்காட்சி கனெக்ட் பெஸ்ட் எனும் வணிக கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்

 ஆபரண கண்காட்சி தென் மாநிலங்களின் மிகப்பெரிய ரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us