sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 08, 2026 05:34 AM

Google News

ADDED : மார் 08, 2026 05:34 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் நரசிம்மர் தவன உத்சவம்- - காலை 9:30 மணி. நரசிம்மர் புறப்பாடு - -மாலை 6:00 மணி. பெரியாழ்வார் திருநட்சத்திர விழா - -இரவு 7:15 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் விசாகத்தை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

சென்னை அரவிந்தர் சொசைட்டி சாவித்ரி வாசிப்பு மற்றும் கூட்டு தியானம் -- காலை 10:00 மணி. இடம்: ரமணியம் கல்பதரு பிளாட், நுாறடி சாலை, கே.கே.நகர். தொலைபேசி எண்: 044 2841 2221

சதானந்த மடம் தேசிய ஹிந்து திருக்கோவில்கள் பவுண்டேஷனின் 456வது கோவில் துாய்மை பணி -- காலை 7:00 மணி முதல். இடம்: சன்னிதி தெரு, சீனிவாச நகர், புதுப்பெருங்களத்துார்.

வைத்தியநாத சுவாமி கோவில் குமரவேல் குழுவினரின் கயிலாய வாத்திய பயிற்சி வகுப்பு -- காலை 10:00 மணி முதல். இடம்: பள்ளிக்கரணை.

பொது நாடகம் பா ம்பே ஞானம் இயக்கத்தில் 'புரந்தரதாசர்' மகளிர் தின சிறப்பு நாடகம். -காலை 10:00 மணி. இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப்.

'காற்றினிலே வரும் கீதம்' நாடகம் -- மாலை 4:00 மணி. இடம்: முசிறி சுப்ரமணியம் சாலை, மயிலாப்பூர்.

உணவு வர்த்தக திருவிழா நுார் - -இ - -ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா- - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.

ஆபரண கண்காட்சி தென்னிந்தியாவின் மிகப்பெரிய ரத்தினம் மற்றும் ஆபரண வர்த்தக கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

ஆண்டு விழா விவேகானந்தா பயிலகம் ஆண்டு விழா. பங்கேற்பு: கே.குணசேகரன், லோகேஷ்வரா, சிவ பூஷணம் ரவி, திரைப்பட நடிகர் முத்துக்குமரன், ஜவஹர் கிருஷ்ணன் - மாலை 5:00 மணி. இடம்: சூரியா நகர், மேடவாக்கம்.






      Dinamalar
      Follow us