தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 09, 2026 05:36 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 09, 2026 05:36 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் - காலை 6:00 மணி. கந்தர் அலங்காரம்: ராகவன் ஜி -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

 ஆதிபுரீஸ்வரர் கோவில் சோமவார அபிஷேகம் -- மாலை 6:00 மணி. பள்ளியறை பூஜை -- இரவு 8:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 குமரன் குன்றம் ஏக்நாத் சஷ்டி புஷ்பாஞ்சலி, பாவர்த்த அபங்க பஜனை, வித்யா ஷியாம்சுந்தர் குழுவினர் -- மாலை 5:45 மணி. இடம்: குரோம்பேட்டை.

பொது  இலவச யோகா பயிற்சி சத்யானந்தா யோகா மையத்தின் பயிற்சி -- காலை 5:00 மணி. இடம்: வேம்புலி அம்மன் கோவில், மாடம்பாக்கம். இடம்: திருவீதி அம்மன் கோவில், வேளச்சேரி. இடம்: சுதர்சன் டேரஸ் ஹால், லட்சுமி நகர் பிரதான, நங்கநல்லுார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us