sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, மார்ச் 15, 2026 ,பங்குனி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 10, 2026 05:17 AM

Google News

ADDED : மார் 10, 2026 05:17 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்  அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

 தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

 ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு திரிஷதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

 காமாட்சி மண்டலி அறக்கட்டளை 'சத்ரு சம்ஹார சுப்ரமண்ய த்ரிஷதி ஹோமம்' 108 நாள் பூஜை - மாலை 4:00 மணி முதல் இரவு 8:30 வரை. இடம்: மேற்கு மாம்பலம்.

 தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டல பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

பொது  கல்வி கண்காட்சி கலை மற்றும் டிசைன் துறையில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கான சர்வதேச கல்வி கண்காட்சி - -மதியம் 2:45 மணி. இடம்: அக்கார்ட் ஹோட்டல், தி.நகர்.

 பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 உணவு வர்த்தக திருவிழா நுார் - -இ - -ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா- - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.






      Dinamalar
      Follow us