தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 11, 2026 05:44 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 11, 2026 05:44 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் தொண்டரடிப்பொடிகள் திருநட்சத்திர விழா- - மாலை 6:00 மணி. திருவாராதனம் - -இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வர சுவாமி அபிஷேகம் - -காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம் அரனருள் 21ம் ஆண்டு பன்னிரு திருமுறை 2வது நாள் விழா. நடராஜர், நால்வர் திருமுறை வழிபாடு. பாராயணம், இசை அரங்கம், சொற்பொழிவு -- காலை 8:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

ஜெய் பிரத்யங்கிரா பீடம் 96வது தேய்பிறை அஷ்டமி நடுநிசி மிளகு ஹோமம் -- இரவு 9:00 முதல் அதிகாலை 3:00 மணி வரை. இடம்: சிங்க பெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, மலையடிவாரம், வெண்பாக்கம்.

ஓம் கந்தாஸ்ரமம் பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி. அபிஷேகம் -- காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வாராஹி அறச்சபை அஷ்டமி அபிஷேகம் -- காலை 7:00 மணி. ஹோமம் -- மாலை 6:30 மணி. இடம்: எஸ்.எஸ்.மகால் வளாகம், பள்ளிக்கரணை.

பொது உணவு வர்த்தக திருவிழா நுார் - -இ- - ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா- - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us