ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் வேதவல்லி தாயார், ரங்கநாதர், மணவாள மாமுனிகள் திருமஞ்சனம் - காலை 9:15 மணி. பெருமாள், தாயார் புறப்பாடு - மாலை 6:00 மணி.
தவன உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி. தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம் அரனருள், 21ம் ஆண்டு பன்னிரு திருமுறை, 4வது நாள் பாணினியார் விழா. நடராஜர், நால்வர் திருமுறை வழிபாடு. பாராயணம், இசை அரங்கம், சொற்பொழிவு - காலை 8:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர். காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம் - மாலை 4:00 மணி முதல்.
இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம். சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக, அலங்கார, ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை. பொது கண்காட்சி சர்வதேச ரயில் பெட்டிகள் கண்காட்சி - காலை 10:00 முதல் மாலை 6:00 மணி வரை. இடம்: ஐ.சி.எப்., பெரம்பூர். தொழில்நுட்ப கண்காட்சி ஆசியாவின் மிகப்பெரிய தானியங்கி தொழில்நுட்பக் கண்காட்சி - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

