ஆன்மிகம் பார்த்தசாரதி பெருமாள் கோவில் பார்த்தசாரதி பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு, மாலை 5:00 மணி. மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கூட்டு தியானம் சாவித்ரி வாசிப்பு மற்றும் கூட்டு தியானம், காலை 10:00 மணி. இடம்: சென்னை அரவிந்தர் சொசைட்டி, ரமணியம் கல்பதரு பிளாட், 100 அடி சாலை, கே.கே., நகர்.
சொற்பொழிவு சுந்தரமூர்த்தி சுவாமிகள் விழா, நடராஜர், நால்வர் திருமுறை வழிபாடு. பாராயணம், இசை அரங்கம், சொற்பொழிவு, காலை 8:30 முதல். இடம்: தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம், வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர் .
புஷ்பாஞ்சலி சிவலோக நாயகன் உழவாரப் பணி மன்ற நிறுவனர் சுவாமிநாதன் படத்திறப்பு, புஷ்பாஞ்சலி, மாலை 6:00 மணி. இடம்: சரஸ்வதி நகர் பிரதான சாலை, நெடுங்குன்றம்.
உபன்யாசம் அ பயம் உபன்யாசம்: செல்வி தாயினி பிரகதீஷ், மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கூடுவாஞ்சேரி.
கயிலாய வாத்திய பயிற்சி குமரவேல் தலைமையிலான கயிலாய வாத்திய பயிற்சி, காலை 10:00 மணி. இடம்: வைத்தீஸ்வரன் கோவில், பிரதான சாலை, பள்ளிக்கரணை.
பொது சிறாருக்கான ஓட்டம் உடல்நலம், புத்துணர்ச்சி அளிக்கும் வகையில், சிறாருக்கான ஓட்டப்பந்தயம், காலை 8:00 மணி. இடம்: ஜவர்ஹர்லால் நேரு ஸ்டேடியம், பெரியமேடு.
ஸ்ரீ பத்மாவதி ஹால் சீவக சிந்தாமணி நுாலின் தொடர் சொற் பொழிவு, நுால் வெளியீடு, மதியம் 2:00 மணி, இடம்: விவேகானந்தர் நகர் பிரதான சாலை, உசேன் காலனி, கொளத்துார்.
உணவு திருவிழா நுார் - ரம்ஜான் எனும் பெயரில், உணவு திருவிழா, மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.
ஆடைகள், ஆபரண கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் ஆடை, ஆபரணப் பொருட்கள் கண்காட்சி, காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
மருத்துவ முகாம் பல்நோக்கு மருத்துவ முகாம், காலை 8:00 மணி முதல் 1:00 மணி வரை. இடம்: எம்.டி.கே., மஹால், பள்ளிக்கரணை.

