தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 16, 2026 05:32 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 16, 2026 05:32 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம் மருந்தீஸ்வரர் கோவில் காஞ்சிபுராணம் சொற்பொழிவு - பி.திருச்சிற்றம்பலம் - இரவு 7:00 மணி. இடம்: திருவான்மியூர்.

ஆதிபுரீஸ்வரர் கோவில் பிரதோஷ அபிஷேகம் -- மாலை 4:30. சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:45 மணி. இடம்: பள்ளிக்கரணை.

சக்கரை அம்மா கோவில் திருவிளையாடல் புராணம் சொற்பொழிவு:- நடராஜன் ஷியாம்சுந்தர் -- மாலை 6:00 மணி. இடம்: கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர்.

ஓம் கந்தாஸ்ரமம் சகஸ்ர லிங்க மூர்த்திக்கு பிரதோஷ அபிஷேகம் -- மாலை 5:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us