sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், மார்ச் 17, 2026 ,பங்குனி 3, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

 இன்று இனிதாக

/

 இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : மார் 17, 2026 05:29 AM

Google News

ADDED : மார் 17, 2026 05:29 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரியை முன்னிட்டு, கபாலீஸ்வரர் அபிஷேகம்- - காலை 8:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

அர்க்கீஸ்வரர் கோவில் மாத சிவராத்திரி அபிஷேகம் -- காலை 8:30 மணி. இடம்: பம்மல்.

திருவேட்டீஸ்வரர் கோவில் தண்டியடிகள் நாயனார் குரு பூஜை - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

ஆதிபுரீஸ்வார் கோவில் தண்டியடிகள் நாயனார் குருபூஜை - மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

பார்த்தசாரதி கோவில் நித்யானுசந்தானம் - -மாலை 6:00 மணி. பேயாழ்வார் திருநட்சத்திர விழா - -மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

தேவி கருமாரி அம்மன் கோவில் ராகுகால பூஜை -- பிற்பகல் 3:00 மணி. இடம்: 3வது தெரு, புதுநகர், ஜல்லடியன்பேட்டை.

ஓம் கந்தாஸ்ரமம் சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

தர்மசாஸ்தா அய்யப்பன் கோவில் மண்டல பூஜை -- மாலை 6:00 மணி. இடம்: கல்யாண பசுபதீஸ்வரர் கோவில் வளாகம், அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் வேல் மாறல் சொற்பொழிவு: லதா கதிர்வேல் -- மாலை 6:00 மணி. இடம்: செங்குந்த கோட்டம், சைதாப்பேட்டை.

பொது பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

உணவு வர்த்தக திருவிழா நுார் - -இ- - ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா- - மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.

ஆடைகள், ஆபரண கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் ஆடை, ஆபரண பொருட்கள் கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.






      Dinamalar
      Follow us