தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


UPDATED : மார் 19, 2026 10:02 PM

ADDED : மார் 19, 2026 05:40 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : மார் 19, 2026 10:02 PM ADDED : மார் 19, 2026 05:40 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  பார்த்தசாரதி கோவில் ராமர் மண்டல திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. ராமர் பெரிய வீதி புறப்பாடு - -மாலை 5:00 மணி. ஆஸ்தானம்- - மாலை 6:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 உபன்யாசம் சிவகீதை ஸத் சங்கம். பாராயணம், உபன்யாசம்: நடராஜன் ஷியாம் சுந்தர் - மாலை 6:30 மணி. இடம்: சங்கர கேந்திரா, டி.ஏ.வி., பள்ளி அருகில், ஆதம்பாக்கம்.

 தருமபுரம் ஆதீன சமய பிரசார நிலையம் அரனருள் 21ம் ஆண்டு பன்னிரு திருமுறை விழா. அருணகிரிநாதர் விழா. நடராஜர், நால்வர் திருமுறை வழிபாடு. பாராயணம், இசை அரங்கம், சொற்பொழிவு - காலை 8:30 முதல் இரவு 7:30 மணி வரை. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

 காமாட்சி அம்மன் கோவில் உலக நன்மைக்காக, சத்ரு சம்ஹார சுப்பிரமணிய திரிஸதி ஹோமம் - மாலை 4:00 மணி முதல். இடம்: சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

 சத்ய ஞான தீப நித்ய தரும சாலை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி வழிபாடு, பசியாற்றுவித்தல் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.

 சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக, அலங்கார, ஆராதனை, அன்னதானம் - காலை 10:00 மணி முதல். இடம்: கணபதி நகர், பள்ளிக்கரணை.

பொது  பொருட்காட்சி இந்திய சுற்றுலா மற்றும் தொழில் பொருட்காட்சி- - மாலை 4:00 மணி. இடம்: சென்னை தீவுத்திடல்.

 உணவு வர்த்தக திருவிழா நுார் - -இ- - ரம்ஜான் எனும் பெயரில் உணவு மற்றும் வர்த்தக திருவிழா - -மாலை 3:00 மணி முதல். இடம்: ஒய்.எம்.சி.ஏ., வளாகம், ராயப்பேட்டை.

 ஆடை, ஆபரண கண்காட்சி ஹஸ்தகலா சார்பில் ஆடை, ஆபரண பொருட்கள் கண்காட்சி- - காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.

பொது

ஆண்டு விளையாட்டு விழா, காலை, 10:00 மணி. இடம்: இந்து கல்லுாரி, பட்டாபிராம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us