UPDATED : மார் 21, 2026 05:55 PM
ADDED : மார் 21, 2026 04:08 PM
ஆன்மிகம்
கபாலீஸ்வரர் கோவில்
பங்குனி பெருவிழாவை முன்னிட்டு மிருத்சங்கிரஹணம், அங்குரார்ப்பணம் - -மாலை 5:30 மணி. வெள்ளி மூஷிக வாகன புறப்பாடு- - இரவு 10:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில்
ராமர் தவன மண்டப திருமஞ்சனம்- - காலை 9:30 மணி. ராமர் புறப்பாடு - மாலை 6:00 மணி. நான்காம் நாள் ராமநவமி உத்சவம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம்
ராமநவமி மஹோத்சவத்தில் , தாமல் ராமகிருஷ்ணன் , அவரது சகோதரி பெருந்தேவியின் வால்மீகி ராமாயண உபன்யாசம் - தலைப்பு: பாதுகா பட்டாபிஷேகம் - இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
ஆண்டாளம்மாள் மடம்
ராமநவமியை முன்னிட்டு உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமியின் உபன்யாசம் - ஜடாயு மோட்ஷம் - மாலை 6:45 மணி. இடம்: சஞ்சீவிராயன் கோவில் தெரு, பழைய வண்ணாரப்பேட்டை.
வேதபுரீஸ்வரர் கோவில்
தேசிய ஹிந்து கோவில்கள் பவுண்டேஷன் சார்பில் உழவாரப்பணி -- காலை 8:00 மணி முதல். இடம்: திருவேற்காடு.
அபயம்
ராம ஜனனம் சொற்பொழிவு: செல்வி அனன்யா ஹரிஹரன் -- மாலை 5:00 மணி. இடம்: யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.
ஓம் கந்தாஸ்ரமம்
சாரதா நவராத்திரி. ரவுத்திரி பிரத்யங்கிரா மூலமந்திரம் -- காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
வினைதீர்த்த விநாயகர் கோவில்
குமரவேல் தலைமையில் கயிலாய வாத்திய பயிற்சி -- காலை 10:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
ஓதுவாமூர்த்திகள் கவுரவித்தல்
பி.எஸ்., மேல்நிலைப்பள்ளி - காலை 9:30 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: தட்சிணாமூர்த்தி அரங்கம், மயிலாப்பூர்.
பொது
நுால் வெளியீட்டு விழா
ராம. ரவிச்சந்திரன் எழுதிய 'காஞ்சி மஹாஸ்வாமி மதுரமாலை' நுால் வெளியீடு. பங்கேற்பு: முனைவர் நல்லி குப்புசாமி, பி.சுவாமிநாதன், முனைவர் திருப்பூர் கிருஷ்ணன் -- காலை 10:00 மணி. இடம்: பாரதிய வித்யா பவன், மயிலாப்பூர்.
நுால் வெளியீட்டு விழா
'வெட்கப்படும் நெற்கதிர்' நுால் வெளியீட்டு விழா - -காலை 10:00 மணி. இடம்: இந்திய அலுவலர் சங்க திருவள்ளுவர் அரங்கம், திரு.வி.க., நெடுஞ்சாலை, ராயப்பேட்டை.
சென்னை அரவிந்தர் சொசைட்டி
கூட்டு தியானம், காலை 10:00 மணி. இடம்: முதல் அவென்யூ, 100 அடி சாலை, அசோக் நகர்.
சுற்றுலா கண்காட்சி
பயணம் மற்றும் சுற்றுலா கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
வாகன கண்காட்சி
சொகுசு மற்றும் பிரீமியம் கார்களுக்கான சிறப்பு கண்காட்சி - -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
பர்னீச்சர் கண்காட்சி
வீடுகளில் மரப்பொருட்களாக அலங்கரிக்கும் பிரமாண்ட பர்னீச்சர் கண்காட்சி- - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
ஆடை, ஆபரண கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் ஆடை, ஆபரண பொருட்கள் கண்காட்சி - -காலை 11:00 மணி. இடம்: சி.இ.ஆர்.சி., கண்காட்சி வளாகம், கலாஷேத்ரா சாலை, திருவான்மியூர்.
