ADDED : ஏப் 24, 2026 03:48 PM
--------
ஆன்மிகம்
--------
* கபாலீஸ்வரர் கோவில்
கபாலீஸ்வரர் சுவாமி வசந்த விழா நான்காம் நாள் சுவாமி உள்புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* பார்த்தசாரதி கோவில்
உடையவர் மண்டப திருமஞ்சனம் - -மாலை 4:30 மணி. திருநடைக்காப்பு, விடையாற்றி சாற்றுமறை - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* காரணீஸ்வரர் கோவில்
காரணீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவத்தில் மஹா அபிஷேகம்- - மதியம் 1:00 மணி. வெள்ளி ரிஷப வாகன புறப்பாடு - -நள்ளிரவு 12:00 மணி. இடம்: சைதாப்பேட்டை.
***
* புத்தகம் வாசித்தல்
அமைதியான சூழலில், 'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.
***
* இயற்கை சூழலில், ஏரி அழகை ரசித்தபடி ,'லேக் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:00 மணி. இடம்: ஆம்பி தியேட்டர், சிட்லபாக்கம்.
***
