UPDATED : மே 08, 2026 05:38 PM
ADDED : மே 08, 2026 04:11 PM
--------
ஆன்மிகம்
--------
* ஆதிபுரீஸ்வரர் கோவில்
பைரவருக்கு தேய்பிறை அஷ்டமி பூஜை -- மாலை 6:30 மணி. இடம்: பள்ளிக்கரணை.
***
* ஓம் கந்தாஸ்ரமம்
பிரத்யங்கிரா சரப சூலினி ஹோமம் -- காலை 9:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
***
* அஷ்டலட்சுமி கோவில்
அபிஷேகம் -- காலை 6:00 மணி. சிறப்பு அலங்காரம் -- மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.
-----
பொது
-----
* மைத்ரீம் பஜத நிகழ்வு
உலக அமைதியும் ஆனந்தமும் வேண்டி 'மைத்ரீம் பஜத' சிறப்பு நிகழ்வு - பிற்பகல் 3:30 மணி முதல். இடம்:
கல்யாண நகர் அசோசியேஷன், மந்தைவெளி.
* நாடக விழா
'காற்றினிலே வரும் கீதம்' நாடகம் -- மாலை 6:45 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், தி.நகர்.
* டிரமா பெஸ்ட்
'தனிமை' நாடகம் - மாலை 4:30 மணி. மிஸ்டர் ஸ்ட்ரேஞ்சர் இரவு - 7:00 மணி. இடம்: கிருஷ்ண கான சபா, தி.நகர். தொடர்புக்கு: 044 - 2814 0806.
* இலவச தற்காப்பு கலை வகுப்பு
தற்காப்பு கலையின் நுணுக்கங்கள் கோடை சிறப்பு வகுப்பு - மாலை 5:00- - 7:00 மணி வரை. இடம்: அஐய் ஆர்ட்ஸ் ஆப் வேர்ல்டு, மேடவாக்கம் - 99412 29595.
* பார்த்தசாரதி பெருமாள் கோவில்
சித்திரை
மாத பிரம்மோற்சவத்தில் ஆளும் பல்லக்கு-காலை 6:15 மணி. தீர்த்வாரி-காலை
11:00 மணி. கண்ணாடி பல்லக்கு-இரவு 7:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
***
* கபாலீஸ்வரர் கோவில்
திருவோணம் முன்னிட்டு நடராஜர் பெருமான் உச்சிகால அபிஷேகம்-நண்பகல் 12:00
மணி. சிங்காரவேலர் வசந்த உற்சவம் எட்டாம் நாள் சுவாமி புறப்பாடு-இரவு 7:00
மணி. இடம்: மயிலாப்பூர்.
***
* கைவினை, ஆடைகள் கண்காட்சி
காலா உற்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடைகள், நகை, உணவுக் கண்காட்சி-காலை
11:00 மணி. இடம்:அருள்முருகன் டவர்ஸ், 200 அடிசாலை, பழைய பல்லாவரம்.
***
* கைவினை கண்காட்சி
ஹஸ்தகலா சார்பில் கைவினை கைத்திறப் பொருட்கள் கண்காட்சி-காலை 11:00 மணி.
செல்லப் பிராணிகள் தத்தெடுப்பு-மாலை 4:00 மணி. இடம் சி.இ.ஆர்.சி., வளாகம்,
கலாஷேத்ரா ரோடு, திருவான்மியூர்.
***
