தினமலர்
sub-imageசினிமா
sub-imageடிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூன் 09, 2026 11:52 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூன் 09, 2026 11:52 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி கோவில் வேதவல்லி தாயார், ரங்கநாதர் மண்டப திருமஞ்சனம் - -காலை 9:00 மணி. தாயார், ரங்கநாதர் புறப்பாடு- - மாலை 6:00 மணி. வசந்த உத்சவம்- - இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில் ரேவதி நட்சத்திரத்தை முன்னிட்டு, வாயிலார் நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

தாமோதர பெருமாள் கோவில் வைகாசி பெருவிழாவை முன்னிட்டு கேடய சூர்ணாபிஷேகம் - காலை 7:00 மணி, யானை வாகனம் உத்சவம் - இரவு 7:00 மணி. இடம்: வில்லிவாக்கம்.

துர்க்கையம்மன் கோவில் மண்டல பூஜை -- காலை 8:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

பொது நாடகம் 'நீல பூமி' நாடகம் - -மாலை 6:30 மணி. இடம்: கலையரங்கம், அலையன்ஸ் பிரான்சிஸ் அரங்கம், கல்லுாரி சாலை, நுங்கம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us