ADDED : ஜூன் 23, 2026 07:16 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் வரதர் சின்ன மாடவீதி புறப்பாடு-, மாலை 5:30 மணி, கூரத்தாழ்வார் ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
சொற்பொழிவு ஆதிசங்கரர் குறித்து சொற்பொழிவு, நிகழ்த்துபவர்: ஆன்மிக பேச்சாளர் சுவாமிநாதன், மாலை 5:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.
பொது கால்பந்து போட்டியை ரசிக்கலாம் உலகக்கோப்பை கால்பந்து போட்டியில், போர்ச்சுகல் அணியின் ஆட்டத்தை திரையில் கண்டு களிக்கலாம்-, இரவு 10:30 மணி. இடம்: எல்.பி.ஆர்., டவர், தேனாம்பேட்டை.
