தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக

 இன்று இனிதாக

 இன்று இனிதாக


ADDED : ஜூலை 01, 2026 02:03 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஜூலை 01, 2026 02:03 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  வெங்கடேசபெருமாள் கோவில் சிறப்பு பூஜை, வழிபாடு: காலை 8:30 மணி. இடம்: அம்பேத்கர் காலனி, கூடுவாஞ்சேரி.

 இரணியம்மன் கோவில் அபிஷேகம், ஆராதனை, பூஜை, வழிபாடு: காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, வண்டலுார்.

பொது  சமூக சேவையில் பொன் விழா டாக்டர் நாசே ஜெ.ராமச்சந்திரனின் சமூக சேவையில் 50ம் ஆண்டு பொன் விழா மற்றும் பிறந்தநாள் விழா - பங்கேற்பு சென்னை உயர் நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ராஜேஷ்வரன் மற்றும் பேராசிரியர் பர்வீன் சுல்தானா - காலை 10:00 மணி. இடம்: அண்ணா நுாற்றாண்டு நுாலக அரங்கம், கோட்டூர்புரம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us