ADDED : ஆக 19, 2026 12:39 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் பார்த்தசாரதி கோவில் விஸ்வரூப தரிசனம் - -காலை 6:00 மணி. திருவாராதனம் - -காலை 6:15 மணி. நித்தியானு சந்தானம் - -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில் விசாகத்தை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்- - மாலை 4:30 மணி. சேக்கிழார் விழாவை முன்னிட்டு திருமுறை இன்னிசை, சொற்பொழிவு- - மாலை 5:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது திரை வர்த்தக கண்காட்சி திரைப்படம், மல்டிபிளேக்ஸ் தொழில்நுட்பம், பொழுதுபோக்கு சாதனங்கள் தொடர்பான சர்வதேச வர்த்தக கண்காட்சி- - - காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
இசை நாட்டிய நாடகம் லால்குடி ஜெயராமன் இசையமைத்த ஜெய ஜெய தேவி இசை நாட்டிய நாடகம்: அனுமதி இலவசம் - -மாலை 6:00 மணி. இடம்: நாரதகான சபா, தேனாம்பேட்டை.
