ADDED : செப் 04, 2026 02:20 PM
அ நிறம் | அளவு
அஷ்டலட்சுமி கோவில் அபிஷேகம் -–- காலை 7:00 மணி. சிறப்பு அலங்காரம் –- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.
ஸ்ரீனிவாச பெருமாள் கோவில் கம்ப ராமாயண சொற்பொழிவு –- புலவர் அரங்கராசன். இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை –- காலை 9:00 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
துளிர்காத்த அம்மன் கோவில் மண்டல பூஜை –- மாலை 6:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.
