தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


UPDATED : அக் 06, 2026 01:30 AM

ADDED : அக் 05, 2026 05:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 01:30 AM ADDED : அக் 05, 2026 05:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

இன்று இனிதாக பகுதிக்கு(06/10/26)

* பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பேயாழ்வார் பெரியவீதி புறப்பாடு- – மாலை 6:30 மணி. மங்களாசாசனம்- – இரவு 9:00 மணி. இடம்:திருவல்லிக்கேணி.

* கொலு பொம்மை கண்காட்சி

பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரியை முன்னிட்டு கொலுபொம்மை கண்காட்சி – -காலை 10:00 மணி. இடம்: அண்ணாசாலை, சென்னை.

* பூம்புகார் விற்பனையகத்தில் நவராத்திரி முன்னிட்டு கொலு பொம்மை கண்காட்சி- – காலை 10:00 மணி. இடம்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை.

துர்க்கை அம்மன் கோவில்

* அபிஷேகம் –- காலை 7:00 மணி. ராகு கால பூஜை - – மாலை 3:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

ஓம் கந்தாஸ்ரமம்

* சுவாமிநாத சுவாமிக்கு திரிசதி அர்ச்சனை -– மாலை 6:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வினை தீர்த்த விநாயகர் கோவில்.

* துர்க்காதேவிக்கு அபிஷேகம் – ராகு கால பூஜை -– மாலை 10:30 மணி. இடம்: மெயின் ரோடு, பள்ளிக்கரணை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us