ADDED : பிப் 05, 2026 05:22 AM
அ நிறம் | அளவு
ஆன்மிகம் ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில் பாலாபிஷேகம் -- காலை 8:00 மணி. சாவடி ஊர்வலம் - -மாலை 6:30 மணி. இடம்: மதர் பள்ளி அருகில், மீனாட்சி நகர், பள்ளிக்கரணை.
சத்ய ஞான தீப நித்ய தரும் சாலை வள்ளலார் வழிபாடு, பசியாற்றுவித்தல் -- மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிக்கரை தெரு, வேளச்சேரி.
சச்சிதானந்த சாய்பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 10:00 மணி முதல். இடம்: கணபதிநகர், பள்ளிக்கரணை.
நாகாத்தம்மன் கோவில் பால விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம், சுவாமி உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி முதல். இடம்: நாராயணபுரம், பள்ளிக்கரணை.
