/
உள்ளூர் செய்திகள்
/
சென்னை
/
இன்று இனிதாக ...( 06.02.2026) சென்னை
/
இன்று இனிதாக ...( 06.02.2026) சென்னை
ADDED : பிப் 06, 2026 05:10 AM
ஆன்மிகம் பாதாள காளியம்மன் கோவில் மஹா கும்பாபிஷேக பூஜைகள், ஹோமங்கள் -- காலை 9:00 மணி முதல். இடம்: பவானி அம்மன் கோவில் ஏரிக்கரை தெரு, பள்ளிக்கரணை.
மெட்ராஸ் காளி பாரி கோவில் மகா கும்பாபிஷேகம் - காலை 8:45 மணி முதல். இடம்: மேற்கு மாம்பலம்.
அகத்தீஸ்வரர் கோவில் அகிலாண்டேஸ்வரி உடனுறை அகத்தீஸ்வரர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் - காலை 9:05 மணி - தேரடி. இடம்: திருவொற்றியூர்.
கபாலீஸ்வரர் கோவில் கற்பகாம்பாள் தாயார் பிரஹாரத்தில் ஊஞ்சல் விழா - -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.
பார்த்தசாரதி கோவில் கூரத்தாழ்வார் திருமஞ்சனம்- - காலை 9:00 மணி. பெரிய மாடவீதி புறப்பாடு - -மாலை 4:45 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
பொது சர்வதேச கருத்தரங்கம் தகவல், கணினி, தகவல் தொழில்நுட்பம் தொடர்பான சர்வதேச கருத்தரங்கம் - -காலை 9:00 மணி. இடம்: எம்.ஓ.பி., வைஷ்ணவா மகளிர் கல்லுாரி, நுங்கம்பாக்கம்.
லலித் கலா அகாடமி கிராமிய கலை சார்ந்த ஓவியக் கண்காட்சி -- பகல் 11:00 முதல் இரவு 7:00 மணி. இடம்: எழும்பூர்.
வாணி மஹால் நாடகப்பிரியாவின் 'கிரேஸி தீவ்ஸ் இன் பாலவாக்கம்' நாடகம் -- மாலை 6:30 மணி. இடம்: ஜி.என்.செட்டி சாலை, தி.நகர்.

