sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், செப்டம்பர் 09, 2025 ,ஆவணி 24, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக ...(14.06.2025) சென்னை

/

இன்று இனிதாக ...(14.06.2025) சென்னை

இன்று இனிதாக ...(14.06.2025) சென்னை

இன்று இனிதாக ...(14.06.2025) சென்னை


ADDED : ஜூன் 13, 2025 09:07 PM

Google News

ADDED : ஜூன் 13, 2025 09:07 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

* பார்த்தசாரதி கோவில்

திருவாரதனம்- - காலை 5:15 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. ஆளவந்தார் திருநட்சத்திர விழா- - மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

* கபாலீஸ்வரர் கோவில்

சதுர்த்தி முன்னிட்டு நர்த்தன விநாயகர் அபிஷேகம்- -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

* முருகப் பெருமான் கோவில்

வைகாசி விசாக பிரம்மோத்சவ விடையாற்றி கலை நிகழ்ச்சியில் கவிநயா நாட்டியாலயா பள்ளி மாணவியர் பரதநாட்டியம் - -மாலை 6:00 மணி. சவுந்தர்யலட்சுமி தமிழ் பக்திப் பாடல்கள்- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

***

* பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

சிறப்பு அபிஷேகம் -- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் ரோடு, பழனியப்பா நகர், கவுரிவாக்கம்.

* சீனிவாசன் பெருமாள் கோவில்

கம்ப ராமாயண சொற்பொழிவு - அரங்கராசன், மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.



* நாகாத்தம்மன் கோவில்

விநாயகருக்கு சங்கடஹர சதுர்த்தி அபிஷேகம் -- மாலை 6:30 மணி முதல். இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.

* ஓம் கந்தாஸ்ரமம்

கமல சித்தி விநாயகர், பஞ்சமுக ஹேரம்ப கணபதி அபிஷேகம் -- காலை 10:30 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

* சித் சபா மணிக்கூடம்

திருஞானம் தலைமையிலான திருவாசகம் முற்றோதல் -- காலை 7:00 மணி முதல். இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

* சிவலோக நாயகன் உழவாரப்பணி மன்றம்

உழவாரப்பணி மன்ற நிறுவனர் கிருஷ்ணமூர்த்தி 18வது குருபூஜை -- மாலை 5:00 மணி. இடம்: 10, சரஸ்வதி நகர், நெடுங்குன்றம், பெருங்களத்துார்.

-----------

பொது

----------

* சைன் இண்டியா கண்காட்சி

விளம்பரம், பிரின்டிங் தொடர்பான சைன் இண்டியா கண்காட்சி- -காலை 10:00 மணி. இடம்: சென்னை, வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

* டவர் ரீட்ஸ்

அமைதியான சூழலில்,'டவர் ரீட்ஸ்' எனும் புத்தகம் வாசிக்கும் நிகழ்வு- - காலை 6:30 மணி முதல் 9:30 மணி வரை. இடம்: டவர் பூங்கா, அண்ணாநகர்.

* நேருக்கு நேர் கல்வி நிகழ்ச்சி

வெளிநாட்டில் கல்வி கற்க முயல்பவர்களின் சந்தேகங்களை தீர்க்கும் இலவச நேருக்கு நேர் கல்வி கலந்துரையாடல் நிகழ்ச்சி- - காலை 9:00 மணி. எடிவாய், டி.டி.கே.சாலை, ஆழ்வார்பேட்டை.

* பேஷன் கண்காட்சி

நவீன ரக ஆடைகள், அணிகலன்கள் கொண்ட பேஷன் கண்காட்சி --காலை 10:00 மணி. இடம்: லீ ராயல் மெரீடியன், கிண்டி.

* கண்காட்சி

கைவினைப் பொருட்கள் கண்காட்சி, விற்பனை -- முற்பகல் 11:00 முதல் இரவு 9:00 மணி வரை. இடம்: சி.இ.ஆர்.சி., மைதானம், கலாசேத்ரா ரோடு, பாம்பன் சுவாமி கோவில் எதிரில், திருவான்மியூர்.






      Dinamalar
      Follow us