தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக/21.11.2024 -வியாழன்

இன்று இனிதாக/21.11.2024 -வியாழன்

இன்று இனிதாக/21.11.2024 -வியாழன்


ADDED : நவ 21, 2024 12:12 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 21, 2024 12:12 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

 சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜி கந்தர் அலங்காரம் - மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., சாலை, நீலாங்கரை

 சீரடி ஆத்ம சாய்பாபா கோவில்

வழிபாடு, பாலாபிஷேகம் - காலை 8.00 மணி. சாவடி ஊர்வல தலம் - மாலை 6:30 மணி. இடம்: மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

 சத்ய ஞான தீப நித்ய தர்ம சாலை

வள்ளலார் வழிபாடு, திருவருட்பா முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, அன்னதானம் - மாலை 6:00 மணி. இடம்: வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

 ராகவேந்திராலயம்

ராகவேந்திரர் அபிஷேக அலங்கார ஆராதனை - -மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.

 சங்கர மடம்

பாஸ்கர் கனபாடிகள் வேத பாராயணம் ---- - மாலை 4:00 மணி. இடம்: ஆதம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us