ADDED : மார் 25, 2026 05:10 AM
ஆன்மிகம் கபாலீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு அதிகாரநந்தி வாகனம் - காலை 6:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
மருந்தீஸ்வரர் கோவில் பங்குனி பிரம்மோத்சவத்தை முன்னிட்டு அதிகாரநத்தி வாகனம் - காலை 6:00 மணி. இடம்: திருவான்மியூர்.
அயோத்யா அஸ்வமேத மஹா மண்டபம் ராமநவமி மஹோத்சவத்தில், தாமல் ராமகிருஷ்ணன், அவரது சகோதரி பெருந்தேவியின் வால்மீகி ராமாயண உபன்யாசம் - தலைப்பு: அல்குல்யப்பிரதானம் - இரவு 7:00 மணி. இடம்: மேற்கு மாம்பலம்.
ஆண்டாளம்மாள் மடம் ராமநவமியை முன்னிட்டு உ.வே.அத்தங்கி ஸ்ரீநிவாஸாசார்யார் சுவாமியின் உபன்யாசம் - விபீஷண சரணாகதி - மாலை 6:45 மணி. இடம்: பழைய வண்ணாரப்பேட்டை.
பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில் கோ பூஜை, அஸ்வ பூஜை - காலை 5:30 மணி முதல். மகா கும்பாபிஷேகம் - காலை 9:30 மணி முதல். இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.
ஆஞ்சநேயர் கோவில் ராம நவமி விழா. சிறப்பு அலங்கார தரிசனம் - காலை 5:00 மணி. கலை நிகழ்ச்சி - மாலை 6:30 மணி. இடம்: 53வது தெரு, அசோக் நகர்.
ஓம் கந்தாஸ்ரமம் சாரதா நவராத்திரி. கோர பிரத்யங்கிரா மூலமந்திரம் - காலை 9:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
குமரன்குன்றம் பங்குனி உத்திர பிரம்மோத்சவ பெருவிழா. யாகசாலை பூஜை, ஹோமம், வேத பாராயணம் - காலை 6:00 மணி முதல். தேவார இன்னிசை - மாலை 6:00 மணி. இடம்: குரோம்பேட்டை.
