தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ...(29.05.2026) சென்னை

 இன்று இனிதாக ...(29.05.2026) சென்னை

 இன்று இனிதாக ...(29.05.2026) சென்னை


ADDED : மே 29, 2026 03:20 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மே 29, 2026 03:20 AM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்  முருகன் கோவில் வைகாசி பிரம்மோற்சவத்தில் மங்களகிரி விமான புறப்பாடு- - காலை 7:00 மணி. வடபழனி ஆண்டவர் திருவீதி உலா - -இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

 கபாலீஸ்வரர் கோவில் திருஞான சம்பந்தர் ஆறாம் நாள் விழா - அரவம் தீண்டிய பிள்ளையை உயிர்பித்தல், படிகாசு பெறுதல் ஐதீகம்- - மாலை 5:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

 பார்த்தசாரதி கோவில் நம்மாழ்வார் திருமஞ்சனம்- - காலை 8:30 மணி. வரதர் யாளி வாகன பெரிய மாடவீதி புறப்பாடு- - மாலை 5:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

 தண்டீஸ்வரர் கோவில் பிரம்மோத்சவத்தை முன்னிட்டு, நடராஜர் புறப்பாடு, தீர்த்தவாரி வைபவம்- - காலை 6:30 மணி. திருக்கல்யாணம்- - மாலை 5:00 மணி. இடம்: வேளச்சேரி.

 தருமபுர ஆதீன சமய பிரசார நிலையம் திருப்புகழ் இலவச வகுப்பு நடத்துபவர்: குகஸ்ரீ -- மாலை 5:30 மணி. இடம்: வடக்கு உஸ்மான் சாலை, தி.நகர்.

 அஷ்டலட்சுமி கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை -- காலை 8:00 மணி முதல். சிறப்பு தரிசனம் -- மாலை 4:00 மணி முதல். இடம்: பெசன்ட் நகர்.

 துர்க்கை அம்மன் கோவில் மண்டல பூஜை -- காலை 8:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.

 வினைதீர்த்த விநாயகர் கோவில் சிறப்பு அபிஷேகம் -- காலை 6:00 மணி. மண்டல பூஜை -- மாலை 5:00 மணி. இடம்: பள்ளிக்கரணை.

 கல்யாண வரதராஜர் கோவில் வைகாசி பிரமோத்சவத்தின் நான்காம் நாளில், உற்சவர் பவள வண்ண பெருமாள், அம்ச வாகனத்தில் எழுந்தருளி மாடவீதி உத்சவம் - காலை 7:00 மணி. இடம்: காலடிப்பேட்டை, திருவொற்றியூர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us