ADDED : பிப் 11, 2025 01:55 AM
ஆன்மிகம்
நாகாத்தம்மன் கோவில்
தைப்பூச விழா. விநாயகர், பாலமுருகன், அம்பாள் உற்சவர் உள்புறப்பாடு -- மாலை 6:30 மணி. இடம்: அய்யன் குளக்கரை, நாராயணபுரம், பள்ளிக்கரணை.
சிவசுப்ரமணிய சுவாமி கோவில்
தைப்பூச சிறப்பு அபிஷேகம் - காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் - -மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.
கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்
தை பூச தெப்ப உற்சவம் - இரவு 7:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.
துர்க்கை அம்மன் கோவில்
வள்ளி, தேவசேனா முருகப் பெருமானுக்கு தைப்பூச அபிஷேகம் - காலை 9:00 மணி. துர்க்கைக்கு ராகு கால பூஜை - மாலை 3:00 மணி. இடம்: ஒயிட்ஸ் ரோடு, ராயப்பேட்டை.
ஓம் கந்தாஸ்ரமம்
சுவாமிநாத சுவாமிக்கு அபிஷேகம், திரிசதி அர்ச்சனை - காலை 10:00 மணி. இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.
பார்த்தசாரதி கோவில்
திருவாரதனம்- - காலை 6:00 மணி. நித்யானுசந்தானம்- - மாலை 6:00 மணி. திருநடைக்காப்பு - -இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.