sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (06.112024)

/

இன்று இனிதாக (06.112024)

இன்று இனிதாக (06.112024)

இன்று இனிதாக (06.112024)


ADDED : நவ 06, 2024 12:33 AM

Google News

ADDED : நவ 06, 2024 12:33 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

ஆண்டவர் கோவில்

கந்தசஷ்டி லட்சார்ச்சனை- - காலை 7:00 மணி. மங்களகிரி விமானத்தில் பாலசுப்பிரமணிய சுவாமி திருவீதி உலா- - இரவு 7:00 மணி. இடம்: வடபழனி.

சக்தி விநாயகர் கோவில்

முருகனுக்கு சிறப்பு அபிஷேக அலங்கார ஆராதனை, முருகன் வேல் வாங்குதல் - மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.

சுப்ரமணிய சுவாமி கோவில்

சூரசம்ஹாரம் - மாலை 4:00 மணி. லட்சார்ச்சனை, பரதநாட்டியம் - மாலை 5:00 மணி முதல். திருச்சிற்றம்பலத்தின் கந்தபுராணம் சொற்பொழிவு - இரவு 7:00 மணி முதல். இடம்: குன்றத்துார்.

ஓம் கந்தாஸ்ரமம்

சுப்ரமணிய மாலா மந்திர ஹோமம் - காலை 9:00 மணி. அபிஷேகம், சந்தன காப்பு அலங்காரம் - -மாலை 5:00 மணி. இடம்: கம்பர் தெரு, மகாலட்சுமி நகர், சேலையூர்.






      Dinamalar
      Follow us