ADDED : மே 10, 2024 12:23 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஆன்மிகம்
மாதவ பெருமாள் கோவில்
சித்திரை மாத பிரம்மோற்சவத்தை முன்னிட்டு பன்னிரு வழிபாடு- - மதியம் 2:00 மணி. புண்ணியக்கோடி விமான புறப்பாடு- - இரவு 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
அட்சய திருதியை
திருமஞ்சனம் - - காலை 7:00 மணி. பெருமாள் - தாயார் திருக்கல்யாணம் - மாலை 6:00. மணி. இடம்: ஆதிலட்சுமி தாயார் சமேத ஆதிமூல பெருமாள் கோவில், ஆண்டவர் சன்னதி தெரு, வடபழனி.
குங்கும அர்ச்சனை
சித்திரை மாதம், வெள்ளிக்கிழமை, அட்சய திருதியை முன்னிட்டு, ஸ்ரீசவுந்தரவல்லி தாயார் உடனுறை ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், தாயாருக்கு குங்கும அர்ச்சனை. மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.