sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (31.1.புதன்)

/

இன்று இனிதாக (31.1.புதன்)

இன்று இனிதாக (31.1.புதன்)

இன்று இனிதாக (31.1.புதன்)


ADDED : ஜன 31, 2024 12:10 AM

Google News

ADDED : ஜன 31, 2024 12:10 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

 மஹா சண்டி ஹோமம்: லலிதா சகஸ்ரநாம பாராயணம் - மாலை 4:00 மணி. ஹோமம் - மாலை 5:00 முதல் இரவு 8:30 மணி. இடம்: காமாட்சி மண்டலி டிரஸ்ட், சங்கர மடம், மேற்கு மாம்பலம்.

 நுாற்றாண்டு திருமுறை பெருவிழா: சொற்பொழிவு: 'மாணிக்கவாசகர் வரலாறும் திருவாசக பெருமையும்' - நீதிபதி பி.ஜோதிமணி, மாலை 6:30 மணி. இடம்: சிவசுந்தர விநாயக தேவார பாராயண பக்த ஜனசபா, முனுசாமி செட்டி தோட்டம், 3வது தெரு, மணியக்கார சவுல்டரி ரோடு, பழைய வண்ணாரப்பேட்டை.

 ஆராதனை விழா: 177வது சத்குரு தியாகராஜ சுவாமிகள் ஆராதனை. மாலை 6:00 முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: தியாகராஜ சங்கீத வித்வத் சமாஜம், மாதவ பெருமாள் கோவில் அருகில், மயிலாப்பூர்.

 உபன்யாசம்: சுப்ரமண்ய புஜங்கம்: கணபதிதாசன், மாலை 6:30 மணி. இடம்: குமரன்குன்றம், குரோம்பேட்டை.

 கூரத்தாழ்வார் புறப்பாடு: பார்த்தசாரதி பெருமாள், கூரத்தாழ்வார் பெரிய மாடவீதி புறப்பாடு - மாலை 4:45 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 சிங்காரவேலர் அபிஷேகம்: நேரம்: மாலை 4:30 மணிக்கு சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம். இடம்: மயிலாப்பூர், கபாலீஸ்வரர் கோவில் குளம்.

பொது

 நாட்டிய விழா: பரதநாட்டியம்: சம்யுக்தா சங்கர் - மாலை 5:00 மணி. சவுந்தர்யா - இரவு 7:00 மணி. இடம்: தியாக பிரம்ம கான சபா, வாணி மஹால், ஜி.என்.ரோடு, தி.நகர்.

 கூத்துப்பட்டறை: எஸ்.வடிவேல் இயக்கத்தில் 'வண்டிச்சோடை' கூத்துப்பட்டறை. இரவு 7:00 மணி. இடம்: கூத்தம்பலம் மீனாட்சி, 58/16, மூன்றாவது மெயின் ரோடு, அய்யப்பா நகர், விருகம்பாக்கம்.

 பயிற்சி வகுப்பு: 'யு டியூப்' சேனல் உருவாக்குதல், இணையதளத்தில் பயன்படுத்துதல், சந்தைப்படுத்துதல் குறித்த பயிற்சி வகுப்பு. காலை 10:00 முதல் மாலை 5:00 மணி வரை. இடம்: தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், கிண்டி. தொடர்புக்கு: 86681 02600.

 ஜம்போ சர்க்கஸ்: நேரம்: மதியம் 1:00, மாலை 4:00, இரவு 7:00 மணி. இடம்: பிரியோ பிளாசா கிரவுண்ட், கோவர்த்தனகிரி, பூந்தமல்லி, ஆவடி உயர்சாலை அம்மன் கோவில் அருகில், தொடர்புக்கு: 62383 47006.






      Dinamalar
      Follow us