sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக (அக்.25)

/

இன்று இனிதாக (அக்.25)

இன்று இனிதாக (அக்.25)

இன்று இனிதாக (அக்.25)


ADDED : அக் 25, 2024 12:20 AM

Google News

ADDED : அக் 25, 2024 12:20 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

சொற்பொழிவு

பி.சுவாமிநாதனின் மஹா பெரியவா மகிமை சொற்பொழிவு, மாலை 5:30 மணி. இடம்: மருந்தீஸ்வரர் கோவில், திருவான்மியூர்.

குத்து விளக்கு பூஜை

சவுந்தரவல்லி தாயார் சமேத ஸ்ரீசுந்தரராஜ பெருமாள் கோவில், குத்து விளக்கு பூஜை, மாலை 6:00 மணி. இடம்: சோமங்கலம்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வேதவல்லி தாயார் புறப்பாடு, மாலை 5:30 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

இசை நிகழ்ச்சி

ஸ்ரீ பாலசுப்ரமணிய சுவாமி சத் சங்கத்தின் சார்பில் கர்நாடக இசை வாய்ப்பாட்டு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்:அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பாரதீய வித்யா பவன்

வாழிய வையகம் v- கர்நாடிக் நால்வர் இசை கச்சேரி, மாலை 6:30 மணி, இடம்: பாரதீய வித்யா பவன் பிரதான ஹால், மயிலாப்பூர்.

கலை போட்டி

'நீர் மாசுபாடு தடுக்க ஒன்றிணைவோம்' என்ற பொருளில், மாவட்ட அளவில் பள்ளிகளுக்கு இடையே ஓவியம் மற்றும் கலை போட்டி, காலை 9:00 மணி முதல். இடம்: சென்னை கிறிஸ்தவ கல்லுாரி மேல்நிலைப் பள்ளி, ஹாரிங்டன் சாலை, சேத்துபட்டு.






      Dinamalar
      Follow us