sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், நவம்பர் 06, 2025 ,ஐப்பசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

உள்ளூர் செய்திகள்

/

சென்னை

/

இன்று இனிதாக

/

இன்று இனிதாக

இன்று இனிதாக

இன்று இனிதாக


ADDED : பிப் 20, 2025 12:59 AM

Google News

ADDED : பிப் 20, 2025 12:59 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஆன்மிகம்

பிரம்மோற்சவ விழா

 கருடசேவை, காலை 7:00 மணி, யாளி வாகனம், இரவு 7:00 மணி. இடம்: சத்ய நாராயண பெருமாள் கோவில், ராஜராஜேஸ்வரி அம்மன் கோவில் அருகில், நங்கநல்லுார்.

 கல்ப விருக்ஷ வாகன புறப்பாடு, காலை 9:00 மணி, ஊஞ்சல் சேவை, மாலை 5:00 மணி. ஹனுமந்த வாகன புறப்பாடு, இரவு 7:00 மணி. இடம்: பத்மாவதி தாயார் கோவில், தி.நகர்.

உபன்யாசம்

 ஸ்ரீமத் பாகவத தசம ஸ்கந்த சங்கீத உபன்யாசம், நிகழ்த்துபவர்: வத்ஸ் கிருஷ்ணா, இரவு 7:00 மணி. இடம்: அயோத்யா மண்டபம், மேற்கு மாம்பலம்.

 சுந்தர்குமாரின் சம்பூர்ண வால்மீகி ராமாயண, 100 நாள் உபன்யாசம், மாலை 6:30 மணி. இடம்: ஆஸ்திக சமாஜம், வீனஸ் காலனி, ஆழ்வார்பேட்டை.

சொற்பொழிவு

 யோகி ராம்சுரத்குமார் பஜனை மந்திரம், பெரிய புராணம் - தடுத்ததும் இணைத்ததும், நிகழ்த்துபவர்: சரஸ்வதி ராமநாதன், இடம்: அபயம், ஸ்ரீஸ்ரீ முரளீதர சுவாமிஜி மண்டபம், கபாலி நகர், கூடுவாஞ்சேரி.

 பாலசுப்ரமண்ய சுவாமி சத் சங்கம் சார்பில், பஜனை, நிகழ்த்துவோர்: குருக்ருபா பஜன் மண்டலி குழுவினர், மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன்குன்றம், குரோம்பேட்டை.

பாலாபிஷகேம்

 வழிபாடு, பாலாபிஷேகம்,-காலை 8.00 மணி, சாவடி ஊர்வலம், மாலை 6.30 மணி இடம்: ஷீரடி ஆத்ம சாய்பாபா கோவில், மீனாட்சி நகர், மதர் ஸ்கூல் அருகில், பள்ளிக்கரணை.

 திருவாரதனம், காலை 6:15 மணி. திருநடைக்காப்பு, இரவு 9:00 மணி. இடம்: பார்த்தசாரதி பெருமாள் கோவில், திருவல்லிக்கேணி.

 அஷ்டமியை முன்னிட்டு கபாலீஸ்வரருக்கு அபிஷேகம், காலை 8:30 மணி. இடம்: கபாலீஸ்வரர் கோவில், மயிலாப்பூர்.

ஜோதி வழிபாடு

 வள்ளலார் வழிபாடு, திருவருட்பா முற்றோதல், திரை நீக்கி ஜோதி வழிபாடு, மாலை 6:00 மணி. இடம்: சத்ய ஞான தீப நித்ய தரும சாலை, வள்ளலார் வளாகம், புத்தேரிகரை தெரு, வேளச்சேரி.

 ராகவேந்திர சுவாமிக்கு அபிஷேகம், அலங்காரம், ஆராதனை, மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திராலயம், ராகவேந்திரர் நகர், ஜல்லடியன்பேட்டை.

பொது

இலவச பிராண சிகிச்சை முகாம்

 உடல், மனம் சார்ந்த நோய்களுக்கு மருந்தின்றி சிகிச்சை, மதியம் 2:00 மணி முதல். இடம்: பிளாக் 2, எண்: 2110, ராஜ்பாரிஸ் கிரிஸ்டல் ஸ்பிரிங், மாடம்பாக்கம்.

கண்காட்சி

 காந்தி சில்ப் பஜார் எனும் கைத்தறி, கைவினைப் பொருட்கள் கண்காட்சி, காலை 10:00 மணி முதல். இடம்: கலாஷேத்ரா கண்காட்சி மைதானம், திருவான்மியூர்.

21வது பட்டமளிப்பு விழா

 சிறப்பு விருந்தினர் முனைவர் வெ.இறையன்பு, காலை 10:30 மணி, இடம்: சோகா இகெதா கலை மற்றும் அறிவியல் மகளிர் கல்லுாரி, சேது பாஸ்கரா நகர், மாதனாங்குப்பம், சென்னை - 99.






      Dinamalar
      Follow us