UPDATED : ஆக 31, 2026 06:48 PM
ADDED : ஆக 31, 2026 06:31 PM
(01.09.2026)
ஆன்மிகம்
வேணுகோபால சுவாமி கோவில்
சுவாமி பிரதிஷ்டை வைபவம் மற்றும் கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவத்தை முன்னிட்டு, ஸ்ரீ லட்சுமி ஹயக்ரீவ பக்தி மண்டலி பக்தி பாடல்கள், -மாலை 6:30 மணி முதல் இரவு -8:30 மணி வரை. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.
பாலசுப்ரமண்ய சுவாமி ச்த் சங்கம்
ராகவ் குழுவினரின் மாண்டலின் பக்தி இசை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரி நாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.
துர்க்கை அம்மன் கோவில்
ராகு கால பூஜை,- மாலை 3:30 மணி. இடம்: ஒயிட்ஸ் சாலை, ராயப்பேட்டை.
தேவி கருமாரியம்மன் கோவில்
ராகு கால பூஜை,- மாலை 3:30 மணி. இடம்: புதுநகர் 3வது தெரு, ஜல்லடியன்பேட்டை.
பஞ்சமி வாராகி அறச்சபை
அபிஷேகம்,- காலை 7:00 மணி, ஹோமம்,- மாலை 6:00 மணி. இடம்: எஸ்.எஸ்., மகால் வளாகம், பள்ளிக்கரணை.
பொது
செம்மொழி தமிழாய்வு நிறுவனம்
தமிழ் முனைவர் பட்டய மாணவர்ளுக்கான, 'சுவடி வாசிப்பும் பாதுகாப்பும்' பயிற்சி வகுப்பு, காலை 10:00 - மணி முதல். இடம்: செம்மொழிச் சாலை, பெரும்பாக்கம்.
கிருஷ்ண தர்ஷன் கண்காட்சி
கிருஷ்ண தர்ஷன் கண்காட்சியில் கைத்தறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை,- காலை 10:00 மணி முதல். இடம்: பூம்புகார் நிறுவனம், அண்ணா சாலை, சென்னை.
