தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (03.09.2026)

இன்று இனிதாக (03.09.2026)

இன்று இனிதாக (03.09.2026)


ADDED : செப் 02, 2026 03:20 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 02, 2026 03:20 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

ஏகாம்பரேஸ்வரர் கோவில்

கிருத்திகையை முன்னிட்டு, ஆறுமுக முருகனுக்கு அபிஷேகம், காலை 8:00 மணி. இடம்: பூங்கா நகர்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

கிருத்திகை அபிஷேகம், காலை 6:00 மணி, கந்தர் அலங்காரம்: ராகவன் ஜி, -மாலை 6:00 மணி. இடம்: திருநீலகண்டேஸ்வரர் கோவில் வளாகம், நீலாங்கரை.

ஓம் கந்தாஸ்ரமம்

சுவாமிநாத சுவாமிக்கு, கிருத்திகை அபிஷேகம்,- காலை 10:00 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

வேணுகோபால சுவாமி கோவில்

கிருஷ்ண ஜெயந்தி மகோத்சவம் முன்னிட்டு, கிருஷ்ணா பிருந்தாவனம் அலங்கார வேலைப்பாடு, மாலை 6:30 மணி முதல் இரவு -8:30 வரை. இடம்: 2வது தெரு, கோபாலபுரம்.

பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்

மதுராந்தகம் குமார் வழங்கும் ஆன்மிக சொற்பொழிவு, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

பொது

பூம்புகார் நிறுவனம்

கிருஷ்ண தர்ஷன் கண்காட்சியில் கைத்தறி உள்ளிட்ட பொருட்கள் விற்பனை,- காலை 10:00 முதல் இரவு 8:00 மணி வரை.

டிவைன் மதர் யோகா நிலையம்

இலவச பிராண சிகிச்சை முகாம்‌, காலை 10:30 –- 12:30 மணி வரை. இடம்: ஜோதி நகர் பேருந்து நிலையம் அருகில், மாடம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us