தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (10.09.2026)

இன்று இனிதாக (10.09.2026)

இன்று இனிதாக (10.09.2026)


ADDED : செப் 09, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 09, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

வேணுகோபால சுவாமி கோவில்

விநாயகருக்கு அபிஷேகம், காலை 7:00 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை மற்றும் சிறப்பு அலங்காரம், மாலை 7:00 மணி. இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.

பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்

பூரம் நட்சத்திரம் திருவிளக்கு பூஜை, மாலை 6:30 மணி முதல் இரவு 8:30 மணி வரை. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

கல்யாண பசுபதீஸ்வரர் கோவில்

அமாவாசை ஊஞ்சல் உற்சவம்,- மாலை 6:00 மணி. இடம்: அரசன்கழனி, ஒட்டியம்பாக்கம்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

அமாவாசை வேண்டுதல், தேங்காய் கட்டுதல்,- காலை 9:00 மணி‌‌. இடம்: கல்லுாரி சாலை, கவுரிவாக்கம்.

கங்கையம்மன் கோவில்

உற்சவர் அம்மனுக்கு பாலாபிஷேகம், மாலை 4:30 மணி, அமாவாசை ஊஞ்சல் உத்சவம்,- இரவு 7:30 மணி. இடம்: ஊத்துக்குளக்கரை, ஜல்லடியன்பேட்டை.

ஓம் கந்தாஸ்ரமம்

ஆவணி அமாவாசை, பிரத்யங்கிரா தேவிக்கு அபிஷேகம்,- காலை 10:30 மணி முதல். இடம்: மகாலட்சுமி நகர், சேலையூர்.

கபாலீஸ்வரர் கோவில்

அமாவாசை முன்னிட்டு, சோமாஸ்கந்தர் அபிஷேகம், மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு, -மாலை 5:00 மணி, திருமழிசையாழ்வார் திருநட்சத்திர விழா-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

பொது

கணபதி தரிசனம் கண்காட்சி

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, கணபதி தரிசனம் விற்பனை கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: பூம்புகார் விற்பனையகம், அண்ணா சாலை, சென்னை.

ஐஸ்கிரீம் வணிக கண்காட்சி

ஐஸ்கிரீம் உற்பத்தி துறை, குளிரூட்டும் இயந்திரங்கள், ‘பேக்கேஜிங்’ மற்றும் மூலப்பொருட்கள் சார்ந்த பிரமாண்ட வர்த்தக கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us