தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (14.09.2026)

இன்று இனிதாக (14.09.2026)

இன்று இனிதாக (14.09.2026)


ADDED : செப் 13, 2026 02:50 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 13, 2026 02:50 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பால சுப்ரமண்ய சுவாமி சத்சங்கம்

சிட்லப்பாக்கம் சவுபர்ணிகா சங்கீத வித்யாலயா மாணவ –- மாணவியர் மற்றும் குரோம்பேட்டை குரு ஸ்ரீமதி, திவ்யா குழுவினரின் விநாயகா சரணம் வாய்ப்பாட்டு கச்சேரி, மாலை 6:30 மணி. இடம்: அருணகிரிநாதர் அரங்கம், குமரன் குன்றம், குரோம்பேட்டை.

வேணுகோபால சுவாமி கோவில்

விநாயக சதுர்த்தியை முன்னிட்டு, விநாயகருக்கு அபிஷேகம் காலை 7:00 மணி, சகஸ்ரநாம அர்ச்சனை மாலை 7:00 மணி, இடம்: இரண்டாவது தெரு, கோபாலபுரம்.

சக்தி விநாயகர் கோவில்

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, சக்தி விநாயகருக்கு பூ மாலை தொடுப்பு அலங்காரத்துடன் வீதி உலா, அர்ச்சனா கலாசேத்ரா நடத்தும் பரதநாட்டிய நிகழ்ச்சி, மாலை 6:00 மணி. இடம்: வெங்கடேசன் தெரு, மேடவாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us