தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக ... (17.09.2026) சென்னை

 இன்று இனிதாக ... (17.09.2026) சென்னை

 இன்று இனிதாக ... (17.09.2026) சென்னை


ADDED : செப் 17, 2026 12:48 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 17, 2026 12:48 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கபாலீஸ்வரர் கோவில் அனுஷ நட்சத்திரத்தை முன்னிட்டு, குலச்சிறை நாயனார் விழா- - மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில் சஷ்டி அபிஷேகம் -- காலை 6:00 மணி. ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம் -- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

வழித்துணை பாபா கோவில் அபிஷேக அலங்கார ஆராதனை, பக்திப் பாடல்கள் -- காலை 6:00 மணி முதல். இடம்: ஜி.எஸ்.டி., சாலை, பெருங்களத்துார்.

ராகவேந்திராலயம் வழிபாடு -- மாலை 6:30 மணி. இடம்: ராகவேந்திரா தெரு, ஜல்லடியன்பேட்டை.

தீபம் அறக்கட்டளை வள்ளலார் வழிபாடு, திரை நீக்கி ஜோதி தரிசனம் -- மாலை 6:00 மணி. இடம்: புக்கன்துறை, வேளச்சேரி.

வரலாற்று குடும்ப கண்காட்சி சோழ தேசம் எனும் பெயரிலான வரலாற்று குடும்ப கண்காட்சி- - மாலை 3:00 மணி முதல். இடம்: தீவுத்திடல்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us