ADDED : ஆக 20, 2026 05:42 PM
ஆன்மிகம்
பார்த்தசாரதி பெருமாள் கோவில்
பவித்ர உத்சவம் முன்னிட்டு, அங்குரார்ப்பணம், யாகசாலை-, மாலை 6:00 மணி, ஸ்ரீமந்நாத முனிகள் ஆஸ்தானம்-, இரவு 7:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.
கபாலீஸ்வரர் கோவில்
சேக்கிழார் 11ம் நாள் விழாவை முன்னிட்டு, விக்னேஷ் ஆறுமுகம், ஞானசம்பந்தன் ஓதுவாரின் திருமுறை இன்னிசை, -மாலை 5:00 மணி, சிவசண்முகத்தின் சொற்பொழிவு, -மாலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.
பொது
பூச்சி மேலாண்மை கண்காட்சி
இந்திய பூச்சி கட்டுப்பாடு சங்கம் சார்பில் பூச்சி மேலாண்மை, கட்டுப்பாட்டு துறைக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு-, காலை 9:00 மணி. இடம்: ஐ.டி.சி., கிராண்டு சோழா, கிண்டி.
ரியல் எஸ்டேட் கண்காட்சி
ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
தொழில் துறை சோதனை மற்றும் அறிவியல் ஆய்வுகள் தொடர்பான சர்வதேச மாநாடு மற்றும் தொழில்நுட்ப கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.
