தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (22/08/26)

இன்று இனிதாக (22/08/26)

இன்று இனிதாக (22/08/26)


ADDED : ஆக 21, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 21, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பவித்ர உத்சவம் முன்னிட்டு, யாகசாலை-, காலை 9:30, சதகலச திருமஞ்சனம், மதியம் 12:00 மணி, பெருமாள் பெரிய மாடவீதி புறப்பாடு, -மாலை 6:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

மாணிக்கவாசகர், குங்கலியக்கலய நாயனார் விழா, -மாலை 4:30 மணி, சந்திரசேகர ரிஷப வாகன திருவீதி உலா, -மாலை 7:00 மணி. இடம்: மயிலாப்பூர்.

பஞ்சமுக ஆஞ்சநேயர் கோவில்

அபிஷேக, அலங்கார ஆராதனை,- காலை 9:00 மணி. இடம்: காலேஜ் சாலை, கவுரிவாக்கம்.

வாராகி அறச்சபை

வாராகி அம்மனுக்கு தர்பூசணி பழச்சாறு அபிஷேகம்,- காலை 7:00 மணி, இடம்: எஸ்.எஸ். மகால் வளாகம், பள்ளிக்கரணை.

சீனிவாசப் பெருமாள் கோவில்

கம்ப ராமாயண சொற்பொழிவு,- மாலை 6:00 மணி. இடம்: ஆஞ்சநேயர் நகர், ஜல்லடியன்பேட்டை.

பொது

பூச்சி மேலாண்மை கண்காட்சி

இந்திய பூச்சி கட்டுப்பாடு சங்கம் சார்பில் பூச்சி மேலாண்மை, கட்டுப்பாட்டு துறைக்கான சர்வதேச வர்த்தக கண்காட்சி மற்றும் மாநாடு, -காலை 9:00 மணி. இடம்: ஐ.டி.சி., கிராண்டு சோழா, கிண்டி.

சென்னை வர்த்தக மையம்

ரியல் எஸ்டேட் கண்காட்சி

ரியல் எஸ்டேட் மற்றும் சொத்து கண்காட்சி, -காலை 10:30 மணி.

கண்ணாடிகள் கண்காட்சி

ஒளியியல் மற்றும் கண்ணாடிகள் குறித்த கண்காட்சி, -காலை 10:00 மணி.

கட்டுமான கண்காட்சி

கட்டடக்கலை, கட்டுமான மற்றும் உள் அலங்காரம் குறித்த கண்காட்சி காலை 10:30 மணி. இடம்: நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us