தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/ இன்று இனிதாக (25/08/26)

இன்று இனிதாக (25/08/26)

இன்று இனிதாக (25/08/26)


ADDED : ஆக 24, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : ஆக 24, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

பவித் உத்சவ யாகசாலை, -காலை 10:00 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

பிரதோஷம் முன்னிட்டு, நந்தியம்பெருமான், பிரதோஷ நாயகருக்கு அபிஷேகம், -மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பொது

கண்ணாடிகள் கண்காட்சி

ஒளியியல் மற்றும் கண்ணாடிகள் குறித்த கண்காட்சி, -காலை 10:00 மணி. இடம்: சென்னை வர்த்தக மையம், நந்தம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us