தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/நாளை இனிதாக (29.11.2026) –சென்னை

நாளை இனிதாக (29.11.2026) –சென்னை

நாளை இனிதாக (29.11.2026) –சென்னை


ADDED : நவ 28, 2026 05:04 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : நவ 28, 2026 05:04 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

கபாலீஸ்வரர் கோவில்

சஷ்டியை முன்னிட்டு சிங்காரவேலர் அபிஷேகம்-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

--------------------------------------------------------------------------------------காரணீஸ்வரர் கோவில்

நாகராஜன் தலைமையில் கோவிலில் துாய்மை பணி, காலை 8:00 மணி முதல். இடம்: சைதாப்பேட்டை.

சிவ – விஷ்ணு கோவில்

அய்யப்ப சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், பஜனை-, காலை 9:00 மணி. இடம்: விஜயநகர், வேளச்சேரி.

வினைதீர்த்த விநாயகர் கோவில்

இலவச கையிலாய வாத்திய பயிற்சி வகுப்பு,- காலை 10:00 மணி. இடம்: வேளச்சேரி பிரதான சாலை, பள்ளிக்கரணை.

சித்சபா மணிக்கூடம்

திருநாவுக்கரசு நாயனார் சொற்பொழிவு: குன்றத்துார் எம்.கே.பிரபாகர மூர்த்தி, மதியம் 3:30 மணி. இடம்: மல்லிகேஸ்வரன் நகர், பள்ளிக்கரணை.

ஸ்ரீ அரபிந்தோ சொசைட்டி

பயிலரங்கம், காலை 11:00 மணி. -இடம்: அசோக் நகர்.

பொது

கண் சிகிச்சை முகாம்

ராமச்சந்திரா மருத்துவமனை சார்பிலான மருத்துவ முகாம்,- காலை 9:00 மணி முதல். இடம்: மலர் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, துலுக்காணத்தம்மன் கோவில் தெரு, பள்ளிக்கரணை.

தமிழ்கூடல் விழா

தலைமை, கணேஷ் சொக்கலிங்கம், சொற்பொழிவு: ‘திருப்புகழில் திருமால்’- – வித்யா வெங்கடேஸ்வரன்,- மாலை 6:00 மணி. இடம்: விவேகானந்தர் பயிலகம், சூர்யா நகர், மேடவாக்கம்.

இன்னிசை நிகழ்ச்சி

மடிப்பாக்கம் காமெடி கிளப் நடத்தும் கர்நாடக இசை சினிமா பாட்டு, பிரணவ் ததத்ஹரண்,- மாலை 5:00 மணி. இடம்: சாய் மெட்ரிக் பள்ளி, மடிப்பாக்கம்.

அனிகொடி ஷியாம் சுந்தர், மாலை 6:00 மணி. இடம்: ராகசுதா அரங்கு, லஸ் அவென்யூ, மயிலாப்பூர்.

ரவிமுருகைய்யாவின், ‘பூமியின் புத்திரன்’ வழங்கம் திரை இன்னிசை நிகழ்ச்சி, -மாலை 6:00 மணி. இடம்: வள்ளுவர்கோட்டம், நுங்கம்பாக்கம்.

பட்டிமன்றம்

ஜே.பி., கல்ச்சுரல் பவுண்டேஷன் வழங்கும், ‘குடும்ப மகிழ்ச்சிக்கு பெரிதும் காரணம் ஆண்களா, பெண்களா’ எனும் தலைப்பில் பட்டிமன்றம், -காலை 10:30 மணி. இடம்: மயிலாப்பூர் பைன் ஆர்ட்ஸ் கிளப், மயிலாப்பூர்.

ஆடை அணிகலன்கள் கண்காட்சி

கலா உட்சவம் எனும் பெயரில் கைவினை, ஆடைகள், கைவேலைப்பாடு, ஆபரண, உணவுக் கண்காட்சி-, காலை 11:00 மணி. இடம்: மூன்றாவது அவென்யூ, ஐ.சி.எப்., தெற்கு காலனி, அண்ணா நகர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us