தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை

இன்று இனிதாக: சென்னை


UPDATED : அக் 06, 2026 11:28 PM

ADDED : அக் 06, 2026 04:06 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 06, 2026 11:28 PM ADDED : அக் 06, 2026 04:06 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

சதானந்த மடம்

சுவாமிகளின் மாத குருபூஜை விழா, மகேஸ்வரி பூஜை, தலைமை: நீதிபதி ஜோதிமணி,- காலை 9:00 மணி முதல். இடம்: சதானந்தா புரம், பெருங்களத்துார்.

சிவசுப்ரமணிய சுவாமி கோவில்

அபிஷேகம்,- காலை 6:00 மணி, ராகவன்ஜியின் கந்தர் அலங்காரம்,- மாலை 6:00 மணி. இடம்: இ.சி.ஆர்., நீலாங்கரை.

பொது

கண்காட்சி

நவராத்திரி கொலு பொம்மைகள் கண்காட்சி, காலை 9:00 மணி. இடம்: அன்னை தெரசா மகளிர் வளாகம், வள்ளுவர் கோட்டம் அருகில், நுங்கம்பாக்கம்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us