தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/சென்னை/இனிதாக பகுதி : சென்னை

இனிதாக பகுதி : சென்னை

இனிதாக பகுதி : சென்னை


UPDATED : அக் 08, 2026 05:23 PM

ADDED : அக் 08, 2026 03:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : அக் 08, 2026 05:23 PM ADDED : அக் 08, 2026 03:44 PM


Follow on Google
அ நிறம் | அளவு

ஆன்மிகம்

அய்யா வைகுண்ட தர்மபதி கோவில்

புரட்டாசி திருவிழாவின் எட்டாம் நாளில், திருக்கல்யாண ஏடு வாசிப்பு, அய்யா சரவிளக்கு மற்றும் திருவிளக்கு பணிவிடை, இரவு 8:00 மணி. இடம்: மணலி புதுநகர்.

அஷ்டலட்சுமி கோவில்

அபிஷேகம்,- காலை 6:00 மணி, சிறப்பு அலங்காரம், -மாலை 4:00 மணி. இடம்: பெசன்ட் நகர்.

அர்க்கீஸ்வரர் கோவில்

சுவாமிக்கு அபிஷேகம்,- காலை 8:30 மணி. இடம்: சூரியம்மன் கோவில் வளாகம், பம்மல்.

ஜெய்பிரத்யங்கிரா கோவில்

சண்டி ஹோமம்,- காலை 7:00 மணி முதல். இடம்: சிங்கபெருமாள் கோவில் ரயில்வே கேட் வழி, வெண்பாக்கம்.

பார்த்தசாரதி பெருமாள் கோவில்

வேதவல்லி தாயார் புறப்பாடு, -மாலை 5:30 மணி, ஆஸ்தானம்-, மாலை 6:30 மணி. இடம்: திருவல்லிக்கேணி.

கபாலீஸ்வரர் கோவில்

சுவாமிக்கு அபிஷேகம், -காலை 8:30 மணி, கற்பகாம்பாள் ஊஞ்சல் விழா-, மாலை 4:30 மணி. இடம்: மயிலாப்பூர்.

பித்ரு யாகம்

புரட்டாசி மாத பித்ரு யாகம், காலை 5:30 மணி. இடம்: பொன்னியம்மன் கோவில், ஆலந்துார்.

பொது

கொலு பொம்மை கண்காட்சி

நவராத்திரி விழாவை முன்னிட்டு, பூம்புகார் விற்பனையகத்தில் கொலு பொம்மைகள் கண்காட்சி-, காலை 10:00 மணி. இடங்கள்: சங்கரா மினி ஹால், ஆழ்வார்பேட்டை மற்றும் அண்ணாசாலை, சென்னை.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us